SIVAKASI WEATHER
குத்துச்சண்டை வீரர் சாதனை

30-01-2021
சிவகாசி குத்துச்சண்டை வீரர் சாதனை

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சிவகாசி வீரர் தியாகேஷ் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்செல்வம் அவர்கள் பாராட்டினார்.

வாழ்த்துகள்!


News & Events
top