சிவகாசியில் கோலமிட்டு விழிப்புணர்வு |
18-03-2021 சிவகாசியில் கோலமிட்டு விழிப்புணர்வு நூறு சதவீதம் ஓட்டு போட, ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு நடந்தது. சட்டசபை தேர்தலையொட்டி, 100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டும், 18 வயது நிறைவடைந்த எல்லோரும், ஓட்டு போட வேண்டும் என்பதற்காக, சிவகாசி நகராட்சி சார்பில், சிவகாசி சட்டசபை தொகுதியில், பிரமாண்டமான ரங்கோலி கோலம் போட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. |