SIVAKASI WEATHER
சிவகாசி பட்டாசுக் கடை

24-06-2021
சிவகாசி பட்டாசுக் கடை

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜெகமே தந்திரம் படத்தில் நம்ம ஊர் பெயரிலேயே "சிவகாசி பட்டாசுக் கடை": என்று நம் தாய்மொழி தமிழில் எழுதப்பட்டு வெளிநாட்டில் கடை இருப்பது போல் ஒரு காட்சி இடம் பெறுகிறது.

நம்ம ஊர் தொழிலுக்கு கிடைத்த பெருமை...


News & Events
top