SIVAKASI WEATHER
பெல் ப்ளாஸ்ட் 2K21

22-10-2021
பெல் ப்ளாஸ்ட் 2K21

சிவகாசி பெல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரியில் மாணவர்களுக்கென்று பெல் ப்ளாஸ்ட் 2K 21 என்கின்ற விழாவானது ஃபயர் விஸ்ஸஸ் ஐஸ் என்கின்ற தலைப்பில் 20.10.2021 அன்று பெல் ஹோட்டலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவானது தனித்திறமைகளையும்.கலைநிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியது. இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக திருமதி.சோபனா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.மேலும் கலைநிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் திறமைக்கேற்ப மதிப்பெண் வழங்கினார்கள். இவ்விழாவினை கல்லூரியின் முதல்வர் திரு.லியோ ராபர்ட் அவர்கள் தலைமையில் எம்.பி.ஏ. மாணவர்கள் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்கள். விழாவின் நிறைவாக ஓவர் ஆல் சாம்பியன் பட்டத்தை பி.எஸ் சி மாணவர்கள் வென்றனர்.


News & Events
top