SIVAKASI WEATHER
சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் பணி நியமனம்

07-12-2021
சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் பணி நியமனம்

சிவகாசி மாநகராட்சி ஆணையாளராக நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சிவகாசி முதல் நிலை நகராட்சி ஆணையாளராக கடந்த நவ.11, 2019 முதல் பிப்ரவரி 2021 வரை பணியாற்றியுள்ளார். தற்போது நகராட்சி இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று சிவகாசி மாநகராட்சியின் முதல் ஆணையாளராக பணிநியமனம் செய்யப்பட்டார். இவர் நவ.22, 2021 முறைப்படி சிவகாசி மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பு ஏற்று கொண்டார்.


News & Events
top