SIVAKASI WEATHER
சிவகாசி 2021 ஸ்பெஷல்

31-12-2021
சிவகாசி 2021 ஸ்பெஷல்

2021ல் சிவகாசியில் பெய்த கனமழையால் பெரியகுளம் கண்மாயில் படகு சவாரி.

சிவகாசியில் பல ஆண்டுகளாக இல்லாத பஸ் சேவை ரயில் நிலையத்திற்கு தொடங்கப்பட்டது.

100 ஆண்டு பழமைமிக்க சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக மாறியது.

- www.sivakasiweekly.com


News & Events
top