சிவகாசியில் அனுமன் ஜெயந்தி


02-01-2022
சிவகாசியில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்

சிவகாசி ஈஞ்சாரில் பிரசித்தி பெற்றது ஆஞ்சநேயர் கோயில். ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன் படி தமிழகம் முழுவதும் இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.


News & Events