echo $iheader1; ?>
echo $inavigator1; ?> echo $slider1; ?>சிவகாசி பங்குனிப்பொங்கல் 2022 |
22-03-2022 சிவகாசி பங்குனிப்பொங்கல் 2022 நமது சிவகாசி அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் நந்தவனத்தில் கிடைக்கப்பெற்ற சிறப்பான உத்தரவின்படி நமது பிரமோத்சவ திருவிழாக்கள் கீழ்க்கண்ட நாட்களில் விமரிசையாக நடைபெற உள்ளன. சிவகாசி ஸ்ரீமாரியம்மன் பங்குனித்திருவிழா:- கொடியேற்றம்: பங்குனி 20ம் தேதி 3-Apr-2022 ஞாயிற்றுக்கிழமை. பங்குனிப்பொங்கல் 2022: 10-04-2022 பங்குனி 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. பங்குனித்திருவிழா கயர்குத்து: 11-04-2022 பங்குனி 28ம் தேதி திங்கட்கிழமை. பங்குனித்திருவிழா தேரோட்டம்: 13-04-2022 பங்குனி 30ம் தேதி புதன்கிழமை. |