SIVAKASI WEATHER
சிவகாசி பங்குனி பொங்கல் 2022

04-04-2022
சிவகாசி பங்குனி பொங்கல் 2022

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த சிவகாசி பங்குனி பொங்கல் இம்முறை வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது. கொடியேற்றம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.


News & Events
top