SIVAKASI WEATHER
ஆட்கள் தேவை

29-04-2022
ஆட்கள் தேவை

சிவகாசியில் இயங்கி வரும் நிறுவனத்திற்கு பண்டல் போடும் வேலைக்கு ஆட்கள் தேவை. சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு +919843657943 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Wanted
Designation: Delivery Boy
Salary: ₹10000 monthly + fuel amount
Contact: 7010222015 , 97873 17642
Company: Ekart Logistics, Velayutham Road, Sivakasi

ஆட்கள் தேவை
சிவகாசியில் இயங்கி வரும் பிரிண்டிங் கம்பெனிக்கு ஸ்கோரிங் ஆப்பரேட்டர் தேவை. சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு +918148215859 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

வேலைக்கு ஆட்கள் தேவை
கல்வி தகுதி: டிகிரி படித்த பெண்கள்
கம்பெனி: ஹயக்ரீவர் பைரோபார்க், சிவகாசி
அலைபேசி: 9994030020 , 7711888872 , 7711888873

ஆட்கள் தேவை
சிவகாசி இந்திரா நகரில் இயங்கி வரும் பிரிண்டிங் கம்பெனிக்கு கம்ப்யூட்டரில் பில் போட தெரிந்த பெண்கள் வேலைக்கு தேவை. சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு +919443365820 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

ஆட்கள் தேவை
சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் இயங்கி வரும் பிரிண்டிங் கம்பெனிக்கு பெண்கள் வேலைக்கு தேவை.
வேலை நேரம்: காலை 09:00 முதல் மாலை 06:00 மணி வரை
சம்பளம்: ரூ.5,500/-
மேலும் விபரங்களுக்கு +919500455500 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News & Events
top