நன்றி |
16-05-2022 நன்றி கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சிவகாசி வீக்லி வாசகர் திரு. சக்திவேல் அவர்கள் பங்குனி பொங்கல் மற்றும் சித்திரை பொங்கல் திருவிழா புகைப்படத்தை அருமையாக படம் பிடித்து நமது முகநூல் பக்கம் மற்றும் வலைதளத்திற்கு தந்துள்ளார். அவரது பங்களிப்பிற்கும் உங்களது ஆதரவிற்கும் நன்றி. |