சிவகாசி நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

09-11-2022
சிவகாசி நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கடந்த 10 நாட்களாக சிவகாசியில் அனைத்து நாட்களிலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் சிவகாசியின் பிரதான நீர்நிலைகளான சின்ன குளம் மற்றும் பெரிய குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மழையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சின்ன குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் நிறையும்.

PC: Senthil


News & Events