பிரசாதப் பை வீச்சருவாள்காரன் ஐயப்பா சேவா சங்கம் |
26-12-2022 பிரசாதப் பை வீச்சருவாள்காரன் ஐயப்பா சேவா சங்கம் கடந்த பதிமூன்று ஆண்டுகளில் சிவகாசி வீக்லிக்கு பலர் பல Complementary கிப்ட்கள் வழங்கியுள்ளனர். இன்று நடராஐ காலனி ஶ்ரீ செந்தில் விநாயகர் திருக்கோவிலில் வீச்சருவாள்காரன் ஐயப்பா சேவா சங்கம் சார்பாக மண்டல பூஜை மற்றும் அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் பங்கேற்க அழைப்பும் சிவகாசி வீக்லிக்கு வந்தது. மாமிசம் உண்டதால் சிவகாசி வீக்லி குழுவினரால் பங்கேற்க இயலவில்லை. இருப்பினும் வீட்டிற்கே வந்து பிரசாதப் பை வழங்கிய சேவா சங்க திரு. சங்கரபாண்டி, குருசாமி மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் நன்றி. பிரார்த்தனை செய்யப்பட்டு வழங்கப்பட்ட இந்த பிரசாதப் பை என்றுமே சிவகாசி வீக்லிக்கு ஸ்பெஷல் தான். சாமியே சரணம் ஐயப்பா... - சிவகாசி வீக்லி |