SIVAKASI WEATHER
ராஜகோபுரம்

23-01-2023
ராஜகோபுரம்

எங்க ஊர் சித்திரைப் பொங்கலுக்கு கூட கோபுரம் முழுக்க லைட் போட மாட்டாங்க... கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம் முழுவதும் மின்விளக்கில் ஜொலிக்கிறது... கோயில் நிர்வாகத்தினருக்கு நன்றி முதல் தடவையா கோபுரம் முழுக்க லைட் போட்டு இப்போ தான் பாக்குறேன்... நீங்க?


News & Events
top