echo $iheader1; ?>
echo $inavigator1; ?> echo $slider1; ?>| இரத்த தான முகாம் |
09-07-2023 இரத்த தான முகாம் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்ததினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் வரும் 2023 ஜூலை 9ம் தேதி, காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை KSSP கல்யாண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக. |