echo $iheader1; ?>
echo $inavigator1; ?> echo $slider1; ?>| வெளியானது 2024 டைரி மற்றும் காலண்டர் ஆல்பம் |
13-08-2023 வெளியானது 2024 டைரி மற்றும் காலண்டர் ஆல்பம் சிவகாசியில் 250 க்கும் மேற்பட்ட டைரி மற்றும் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு புதிய ஆண்டிற்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்படும். அதன்பின்,டைரி மற்றும் காலண்டர் உற்பத்தி பணி வேகமெடுக்கும். இந்நிலையில், ஆடிப் பெருக்கு மற்றும் ஆடி வெள்ளியையொட்டி சிவகாசியில் டைரி மற்றும் காலண்டர் உற்பத்தி நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 2024-ம் ஆண்டுக்கான டைரி, காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது. |