echo $iheader1; ?>
echo $inavigator1; ?> echo $slider1; ?>தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் சிவகாசி சிறுவன் சாதனை |
14-02-2024 தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் சிவகாசி சிறுவன் சாதனை தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கங்கள் பெற்று ஸ்ரீலங்காவில் நடைபெறும் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வானார் சிவகாசி சித்தராஜா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ரத்தின பாண்டியன் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகள் தம்பி... |