SIVAKASI WEATHER
குற்றால சீசன்

30-06-2024
குற்றால சீசன்

குற்றால சீசன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக சிவகாசியில் சாரல் மழை பெய்து வருகிறது. ஜூன் 26ம் தேதி காலை சிவகாசியில் தோன்றிய வானவில் சிறிது நேரத்தில் மறைந்தது.


News & Events
top