SIVAKASI WEATHER
வைகுண்ட ஏகாதசி

19-01-2025
வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி திருநாளில் திருத்தங்கல் பெருமாள் சயனக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பு நிகழ்ச்சி திருத்தங்கல் நின்றநாராயண பெருமாள் கோயிலில் நடைபெற்றது.


News & Events
top