SIVAKASI WEATHER
சிவகாசி வீர ஜக்கம்மாள்

19-03-2025
சிவகாசி வீர ஜக்கம்மாள்

கடந்த 2025 மார்ச் 14 முதல் 16 வரை முள் வேலியின் உள்ளே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவகாசி வீர ஜக்கம்மாள். திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. திருவிழாவை முன்னிட்டு கோயில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

- முகேஷ் பாபு


News & Events
top