SIVAKASI WEATHER
அவள் விகடன் அட்டைப் படத்தில் யோகேஷ்வரி!

05-07-2025
அவள் விகடன் அட்டைப் படத்தில் பட்டாசு தொழிலாளி மகளின் சாதனை பயணம்.

அரசு பள்ளியில் படித்து JEE தேர்வில் தேர்ச்சி பெற்று IIT மும்பையில் பயில தேர்வாகி பட்டாசு தொழிலாளியின் மகள் சாதனை!

வாழ்த்துகள் யோகேஷ்வரி!


News & Events
top