echo $iheader1; ?>
echo $inavigator1; ?> echo $slider1; ?>| 244வது இலவச கண் பரிசோதனை முகாம் |
02-12-2025 244வது இலவச கண் பரிசோதனை முகாம் சிவகாசியில் 244வது இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 171 பயனாளர்கள் பங்கேற்ற இம்முகாமில் 141 நபர்கள் இலவச சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முகாமினை பவன், ஜெயின், ஓம் பிரகாஷ் அவர்கள் சங்கரா கண் மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அடுத்த முகாம் 14 டிசம்பர் 2025, ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. |