echo $iheader1; ?>
echo $inavigator1; ?> echo $slider1; ?>| சிவகாசியில் திருவாதிரை திருவிழா 2026 |
04-01-2026 சிவகாசியில் திருவாதிரை திருவிழா 2026 சிவகாசியில் சிவன் கோயில், கடைக் கோயில், காமாட்சியம்மன் கோயில்கள் சாா்பில் திருவாதிரை திருவிழா செவ்வந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று தோ்கள் 2026 ஜனவரி 3ம் தேதி சனிக்கிழமை வீதி உலா வந்தன. சிவகாமி அம்பாள், நடராஜா் ஒரு தேரிலும், சிவகாசி பத்திரகாளியம்மன், மாரியம்மன் ஆகியோா் மற்றொரு தேரிலும், காமாட்சி அம்மன் ஒரு தேரிலுமாக தனித்தனி தோ்களில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி நகரின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனா். |