SIVAKASI WEATHER
நம்ம ஊர் ராணுவ வீரர்

09-02-2026
நம்ம ஊர் ராணுவ வீரர்

இந்திய ராணுவத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று சொந்த ஊரான சிவகாசி திரும்பிய இந்திய ராணுவ வீரர் திரு.கோபி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நம்ம ஊர் ராணுவ வீரருக்கு ஒரு ராயல் சல்யூட்!


News & Events
top