SIVAKASI WEATHER
வணிகவியல் மாணவர்களுக்கான நற்செய்தி

29-03-2026
📢 வணிகவியல் மாணவர்களுக்கான நற்செய்தி!

🎓விருதுநகர் மாவட்ட 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வணிகவியல் (Commerce) மாணவர்களுக்காக "Commerce Discover" (வணிகத் திறனை கண்டுணர்க!) என்ற சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
🎯 50-க்கும் மேற்பட்ட உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்.
💼 CA, CS, CMA மற்றும் சட்டப் படிப்புகள் பற்றிய நேரடி ஆலோசனை.
💰 Startup AI Quiz: ரூ. 20,000/- வரையிலான ரொக்கப் பரிசுகள்.
🍱 பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.

முக்கிய விவரங்கள்:
📅 தேதி: மார்ச் 29, 2026 (ஞாயிற்றுக்கிழமை).
⏰ நேரம்: காலை 9:30 முதல் மதியம் 1:30 வரை.
📍 இடம்: ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.
🎟 அனுமதி: இலவசம் (பெற்றோர்களுடன் வரலாம்).

🔗 இலவச முன்பதிவிற்கு: https://dub.sh/goal மேலதிக விபரங்களுக்கு:
📞 99942 43212 / 83001 00220


News & Events
top