SIVAKASI WEATHER
சிவகாசி கூலி தொழிலாளியின் மகள் சாதனை!

11-05-2026
+2 தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சிவகாசி கூலி தொழிலாளியின் மகள் சாதனை!

சிவகாசியில் காய்கறி கடையில் கூலி வேலை பார்க்கும் ஜெயபாலன் என்பவரது மகள் மோனிகா சக்தி. இவர் விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்று வந்த நிலையில் +2 பொதுத் தேர்வில் 596 மதிப்பெண்கள் பெற்று விருதுநகர் மாவட்டத்தில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.



News & Events
top