SIVAKASI WEATHER
நெகிழ்ச்சி செயல்

31-05-2026
நெகிழ்ச்சி செயல்

தங்கள் பள்ளியில் பஸ் கண்டக்டராக பணி புரிந்த திரு. கருப்பசாமி அவர்களை முன்னாள் மாணவர்கள் சந்திப்பிற்கு விருந்தினராக அழைத்த சிவகாசி YRTV பள்ளி முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சி செயல் அனைவரது பாரட்டையும் பெற்று வருகிறது.


News & Events
top