| முன்னாள் மாணவர்கள் சந்திப்பு |
12-07-2026 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 1977–1980 ஆம் ஆண்டு சிவகாசி ANJA கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு வரும் ஜூலை 19, 2026 ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருக்கிறது. உங்கள் வருகை இந்த சந்திப்பை மேலும் சிறப்பிக்கும். |