சிவகாசி செண்பக விநாயகர் கோயிலில் நவராத்திரி கொலு


12-10-2026
சிவகாசி செண்பக விநாயகர் கோயிலில் நவராத்திரி கொலு

சிவகாசி செண்பக விநாயகர் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, கொலு பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தெய்வங்களின் திருவுருவங்கள் உள்ளிட்ட கொலு பொம்மைகள் பக்தர்களைக் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நவராத்திரி விழாவின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கொலுவைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு தரிசனம் செய்கின்றனர்.




News & Events