Sivakasi Startup Meet


24-10-2026
Sivakasi Startup Meet

வணக்கம்,
நமது சிவகாசி மற்றும் விருதுநகர் வட்டாரத்தைச் சேர்ந்த புதுமைப் படைப்பாளர்கள், சிறு தொழில் அதிபர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் Sivakasi Startup Meet சிறப்பு நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

📅 நாள்: சனிக்கிழமை, 24 அக்டோபர் 2026
🕙 நேரம்: காலை 10:00 AM - 12:00 PM
📍 இடம்: JCOM ஹால், சிவகாசி மாஸ்டர் பிரிண்டர்ஸ் கல்யாண மண்டபம் எதிரில், சிவகாசி

https://form.startuptn.in/SKSM


News & Events