MEPCO Schlenk Engineering College - Students day celebration 2011


15-02-2011
மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் நாள் விழா

சிவகாசி, பிப். 14: சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் ஐ.இ.டி.இ. மாணவர்கள் அமைப்பின் சார்பில் மாணவர்கள் நாள் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பேராசிரியை என்.லாவண்யா வரவேற்றார்.

சிவகாசி பி.எஸ்.என்.எல். கோட்டப் பொறியாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் தொலைபேசியின் தற்போதைய நடைமுறைகள் என்ற தலைப்பில் பேசினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

கட்டுரை சமர்ப்பித்தல் போட்டியில் எம்.விக்னேஷ், வி.ஹரிஹரசுதன் ஆகியோர் முதலிடமும், ஆர்.சந்தியா, ஆர்.மகாலட்சுமி ஆகியோர் இரண்டாமிடமும், மென்பொருள் மற்றும் வன்பொருள் போட்டியில் கே.காமாட்சிநாதன், கே.எஸ்.தங்கப்பாண்டியன் ஆகியோர் முதலிடமும், எஸ்.லிங்கேஸ்பிரியா, வி.முகிலா ஆகியோர் இரண்டாமிடமும், விநாடி-வினா போட்டியில் ஆர்.பழனியப்பன், ஜி.பார்த்திபன் ஆகியோர் முதலிடமும், எஸ்.லிங்Ĩ

News & Events