SIVAKASI WEATHER
Anti encroachment in Sivakasi New Street area

21-02-2011
ஆக்கிரமிப்பு அகற்றம்

சிவகாசி, பிப். 18: சிவகாசி புதுத் தெருவில் நகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 6 வீடுகள் ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நகராட்சி நகரமைப்பு அலுவலர் ரவி, சுகாதார ஆய்வாளர் தவிட்டுராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.

News & Events
top