echo $iheader1; ?>
echo $inavigator1; ?> echo $slider1; ?>Sivakasi Hindu Nadar Girls Middle School |
21-02-2011 பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு சிவகாசி, பிப். 20: சிவகாசி இந்து நாடார் பெண்கள் நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தாளாளர் சி.ஆர்.வேலாயுத நாடார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ஆ.கிரகலட்சுமி வரவேற்றார். முன்னாள் மாணவிகள் சங்க துணைத் தலைவர் அ.விஜயமோகினி மற்றும் வே.சூரியபிரபா சிறப்புயாற்றினர். தேர்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கும், விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், ஆண்டு விழாவில் சிறப்பாகக் கலை நிகழ்ச்சிகளை நடத்திய ஆசிரியைகளுக்கும், கலந்து கொண்ட மாணவிகளுக்கும் டாக்டர் சோ.பவுன்கிரேஸ் பரிசு வழங்கினார். ஆசிரியை க.லட்சுமி நன்றி கூறினார். |