PSR College of Education - Training Camp 2011

28-02-2011
குடிமைப் பண்புகள் பயிற்சி முகாம்

சிவகாசி, பிப். 26: சிவகாசி பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரியில் குடிமைப் பண்புகள் குறித்த பயிற்சி முகாம் 5 நாள்கள் நடைபெற்றது.

தொடக்க விழாவுக்கு தாளாளர் ஆர்.சோலைச்சாமி தலைமை வகித்தார்.

முகாம் ஒருங்கிணைப்பாளர் போஸ் முன்னிலை வகித்தார்.

முதல்வர் எஸ்.எஸ்.ஜெயபாலகிருஷ்ணன் வரவேற்றார்.

சிறுசேமிப்பின் அவசியம், கல்வியின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் காலம் குறித்த விழிப்புணர்வு, கிராம சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சிகள் நடைபெற்றன.

திட்ட ஒருங்கிணைப்பாளர் கலாஸ்ரீ நன்றி கூறினார்.

News & Events