Sri Kaliswari College - Seminar 2011 on Digital Photograph and Photoshop |
10-03-2011 கல்லூரியில் கருத்தரங்கம் சிவகாசி, மார்ச் 9: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இயற்பியல் துறையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் எஸ்.கண்மணி தலைமை வகித்தார். மாணவி எம். வாகினி வரவேற்றார். செந்தில்குமாரநாடார் கல்லூரி பேராசிரியர் டி.என். சுரேஷ், டிஜிட்டல் புகைப்படத்துறை மற்றும் போட்டோஷாப் என்ற தலைப்பில் பேசினார். மாணவி விக்னேஸ்வரி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டினை துறைத் தலைவர் ஞா.கிருத்திகா செய்திருந்தார். |