SIVAKASI WEATHER
Voting machine - Sivakasi Assembly constituency - Election 2011

07-04-2011
வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்களைப் பொருத்தும் பணி

சிவகாசி, ஏப். 6: சிவகாசியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கட்சிகளின் சின்னங்களைப் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

சிவகாசி தொகுதியில் மொத்தம் 210 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளில் வைப்பதற்காக, 240 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளன.

இவை வட்டாட்சியர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னங்களைப் பொருத்தும் பணி நடைபெற்றது.

சிவகாசியில் மொத்தம் 16 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சின்னங்கள் பொருத்தும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராமர், தேர்தல் மேலிடப் பார்வையாளர் அருண்குமார் பாண்டே, தேர்தல் நடத்தும் அதிகாரி சி.முனுசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரத

News & Events
top