echo $iheader1; ?>
echo $inavigator1; ?> echo $slider1; ?>Sivakasi Yellow Pages Guide 2011 |
30-04-2011 வழிகாட்டி கையேடு வெளியீடு சிவகாசி, ஏப். 28: மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தேனி ஆகிய ஊர்களுக்கான 2011-2012 வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதை ராஜபாளையம் சிட்டி பப்ளிஷர் வெளியிட்டுள்ளனர். இந்தக் கையேட்டில், ரயில்கள் புறப்படும் மற்றும் வரும் நேரங்கள், ஆம்புலன்ஸ் சேவை தொலைபேசி எண்கள், அரசு மருத்துவமனை, காவல் நிலையங்கள், பத்திரிகையாளர்கள், ரயில் நிலையம், மின்வாரிய அலுவலகம், வணிக வரி அலுவலகங்கள், அரசு அலுவலகங்களின் தொலைபேசி எண்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாத்தலங்கள் குறித்த குறிப்புகள், முக்கியமான பஸ் நேரங்கள், மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமான நேரங்கள், விமானங்கள் வரும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் விவரங்களுக்கு 94437-25823 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். |