Railways announced that theres no possibilities for fly over bridge for Sivakasi Satchiyapuram railway station

06-05-2011
சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் சாத்தியமில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சிவகாசி, மே 5: சிவகாசி-சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க சாத்தியமில்லை என தென்னக ரயில்வே மதுரை மண்டலப் பொறியாளர், தென்னக ரயில்வே பயணிகள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் ஏ.பி. செல்வராஜனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சிவகாசி-சாட்சியாபுரத்திலும், சிவகாசி-விருதுநகர் சாலையில் திருத்தங்கல்லிலும் ரயில்வே கேட் உள்ளது.

இந்த இரு இடத்திலும் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் சாட்சியாபுரத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என ஆணையூர் ஊராட்சிமன்றம், மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பியது.

இந்த இடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என ஏ.பி.செல்வராஜன் தென்னக ரயில்வே துறைக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு மதுரை மண்டலப் பொ&#

News & Events