Training Programme in Sivakasi CSI School

06-05-2011
மனவளர்ச்சியற்ற குழந்தைகளின் பெற்றோருக்குப் பயிற்சி

சிவகாசி, மே 5: சிவகாசி சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குன்றிய பள்ளி சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை கையாளுவது எப்படி? என்பது குறித்து பெற்றோருக்குப் பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தயாளன்பர்ணபாஸ் தலைமை வகித்தார். தாளாளர் எட்வீன் கனகராஜ் முன்னிலை வகித்தார்.டாக்டர் ஜியோஞானதுரை, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் சிறப்புகளையும், பண்புகளையும், அவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்துப் பேசினார்.

News & Events