SIVAKASI WEATHER
Free Medical Camp 2011 in Sivakasi

17-05-2011
இலவச மருத்துவ முகாம்

சிவகாசி, மே 12: சிவகாசி டாக்டர்கள் சங்கம், தொழில் நகர் அரிமா சங்கம் ஆகியன இணைந்து குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தின (படம்).

முகாமிற்கு அரிமா சங்கத் தலைவர் டி.ராஜசேகரன் தலைமை வகித்தார். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் வி.கே.கதிரவன் தலைமை வகித்தார்.

38 குழந்தைகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்து தேவைப்பட்டவர்களுக்கு மருத்து, மாத்திரைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.

செயலாளர் பகவதி குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் செய்திருந்தார்.

News & Events
top