SIVAKASI WEATHER
Free eye check up camp in Sri Kaliswari College Sivakasi

07-07-2011
Free eye check up camp in Sri Kaliswari College Sivakasi

காளீஸ்வரி கல்லூரி: இலவச கண் பரிசோதனை முகாம், ஏற்பாடு-இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை, தலைமை-முதல்வர் எஸ்.கண்மணி, கல்லூரி வளாகம், காலை 9.45.

அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி: போதை மருந்து விழிப்புணர்வு முகாம், ஏற்பாடு-வணிகவியல் துறை (கணினிப் பொறியியல் பயன்பாடு), தலைமை-துறைத் தலைவர் வெ.மாடசாமி, சிறப்புரை-அரசு மருத்துவமனை டாக்டர் எஸ்.எம்.செந்தில்பாபு, அறை எண். 13, மாலை 4.10.

இன்னர் வீல் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா: தலைமை-முக்தாமிகிதா, சிறப்பு விருந்தினர்-சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜெயந்திராம்குமார் ராஜா, விஜயகுமார் வாலிபால் ஹால், காலை 10.30.

ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி பைரோசிட்டி சங்கக் கூட்டம்: தலைமை-சங்கத் தலைவர் ஆர்.ராஜேஷ்கண்ணன், விஜயகுமார் வாலிபால் ஹால், இரவு 8.30.

News & Events
top