Guest Lecture in Ayya Nadar Janaki Ammal College Sivakasi - Third year B.Com department
09-07-2011 கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு சிவகாசி, ஜூலை 7: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் துறை சார்பில், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்குரிய திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் எஸ்.பாஸ்கரன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி கே.எஸ். சுப்ரமணியன் சிறப்புரையாற்றி வணிகவியல் மன்றத்தை தொடக்கி வைத்தார். |