SIVAKASI WEATHER
Sivakasi Central Rotary Club

13-07-2011
ஆலோசனைக் கூட்டம்

சிவகாசி, மே 11: சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி,வெள்ளி விழா நடத்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவர் கே. சுரேஷ் தர்ஹர் தலைமை வகித்தார்.

மாஃபா க.பாண்டியராஜன், முன்னாள் தலைவர்கள் கதிரேசன், செல்வசண்முகம், பாலசுப்பிரமணியன் ,மோகன் கலந்து கொண்டனர்.

News & Events
top