Shut down |
03-02-2011 சிவகாசி, பிப். 2: சிவகாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வியாழக்கிழமை (பிப்ரவரி 3) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். மின்தடை ஏற்படும் பகுதிகள்: பாரைப்பட்டி, மீனம்பட்டி, அனுப்பன்குளம், மாரியம்மன் கோவில் பகுதி, ஜக்கம்மாள் கோவில் பகுதி, பஸ் நிலையம், கண்ணாநகர், கார்னேசன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு ரோடு, வடக்குரத வீதி, வேலாயுதம் சாலை, அண்ணா காலனி, சாட்சியாபுரம், ஆனையூர், விளாம்பட்டி, பூவநாதபுரம், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, திருத்தங்கல், செங்கமல நாச்சியார்புரம், சாரதாநகர், நாரணாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள். |