Eye donation awareness - Quiz-2011

07-02-2011
கண் தான விழிப்புணர்வு விநாடி-வினா போட்டி

சிவகாசி ஆர்ட்ஸ் கிளப், பட்டாசு நகர் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கண் தான விழிப்புணர்வு விநாடி, வினா போட்டிகளை நடத்தின.

நிகழ்ச்சிக்கு ஆர்ட்ஸ் கிளப் தலைவர் ஞானகிரி கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.குற்றாலம் வரவேற்றார். கண் தான மாவட்டத் தலைவர் ஜெ.கணேஷ் போட்டிகளை நடத்தினார்.

வெற்றி பெற்றவர்களுக்கு சங்கத் தலைவர் ராஜேஷ் பரிசு வழங்கினார். செயலாளர் ஹரி நன்றி கூறினார்.

News & Events