சிவகாசியில் அன்புச் சுவர் திட்டம் தொடக்கம்

05-02-2018
சிவகாசியில் அன்புச் சுவர் திட்டம் தொடக்கம்

சிவகாசியில் பிப்ரவரி 4, 2018, முதல் அன்பு சுவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நமக்கு தேவையற்ற பொருட்களை தேவையானவர்களுக்கு வழங்கும் விதமாக, இத்திட்டம், சிவகாசி பராசக்தி காலனியில் சிவகாசி கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினரால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.


News & Events