ஆகோய் அய்யாகோய் - எங்க ஊரு பங்குனி / சித்திரைப் பொங்கல் கோயில் பாட்டு

29-03-2018
ஆகோய்... அய்யாகோய்...
ஆத்தாத்தா... பெரியாத்தா...
அம்பது புள்ள... பெத்தாத்ததா...
உனக்கு நாலு... எனக்கு நாலு... போடாத்தா...
கம்பு குத்து.. கயிறு குத்து..
ஆகோய்... அய்யாகோய்...
மாரியாத்தா கும்பம்... மாவிடிச்சி தின்போம்...
காளியாத்தா கும்பம்... கறியும், சோறும் உம்போம்...
ஆகோய்... அய்யாகோய்...


News & Events