விருதுநகர் சிவகாசி

20-08-2018
கேரளாவை வெள்ளத்தால் தத்தளிக்க வைத்துவிட்டேன் என்று மார்தட்டிக்கொள்ளும் மழையே
நீ உண்மையான வீரனுக்கு பிறந்த வீரனாக இருந்தால் விருதுநகர் சிவகாசி பக்கம் வந்து உன் வீரத்தைக்காட்டு
எங்களிடம் நூற்றுக் கணக்கான வறண்ட கண்மாய்களும், ஆயிரக் கணக்கான வறண்ட குளம்,குட்டைகளும் இருக்கிறது அங்கே வைத்து உன் கொட்டத்தை அடக்குவோம் என்று சவால் விடுகிறோம்

வா....................டா வாடா
நீ எங்க ஏரியாவுக்கு வாடா


News & Events