SIVAKASI WEATHER
சித்துராஜபுரம் ஆட்டோ நண்பர்கள்

20-08-2018
சித்துராஜபுரம் ஆட்டோ நண்பர்கள் கேரளாவிற்கு தேவையான வெள்ள நிவாரணப் பொருட்களை சேகரித்து, கொண்டு சென்று சேர்ப்பிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்... ஏற்கனவே கடலூர் வெள்ள நிவாரணப் பொருட்களை அவர்கள் பெருமளவில் கொண்டு சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது... மேலும் கடந்த சுதந்திர தினத்தன்று இரத்த தான முகாமையும் வெற்றிகரமாக நடத்தியது நினைவிருக்கலாம்.... நீங்கள் அழைத்தால் நீங்கள் தர விரும்பும் வெள்ள நிவாரண பொருட்களை வந்து பெற்றுக் கொள்வர் - தொடர்புக்கு: திரு. ராஜாராம் - 99444 45772

படம்: கடலூர் வெள்ள நிவாரணத்திற்கு சேகரித்த பொருட்களுடன் சித்துராஜபுரம் ஆட்டோ நண்பர்கள்


News & Events
top