2019ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரம்

22-09-2018
2019ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரம்

அச்சகத் தொழிலுக்கு பெயர் பெற்ற சிவகாசியில் 2019ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இயற்கை காட்சிகள், தலைவர்களின் புகைப்படங்கள், கடவுள்கள் மற்றும் குழந்தைகளின் படங்கள் என விதவிதமான படங்களுடன், வண்ணமயமாக வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்றபடி காலண்டர்கள் இங்கு அச்சிடப்படுகிறது. குறைந்த விலையில் மிகவும் தரமானதாக சிவகாசியில் தயாரிக்கப்படும் காலண்டர்கள் இருப்பதால் பலரும் விரும்பி வாங்குகின்றனர்.


News & Events